செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Thursday 11 April 2013

பிரபஞ்சமும் தாவரங்களும் - நூல் வெளியீடு



பிரபஞ்சமும் தாவரங்களும்
புத்தக ISBN – 978-81-923771-1-7

பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள்நட்சத்திரங்கள்ராசிகள்திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ்ஆங்கில தாவர இயல் பெயர்கள்மருத்துவத் தன்மைஎளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன்வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள்விடுகதைகள்மருத்துவத் தொகைப் பெயர்கள்தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

பிரபஞ்சம் நூல் வெளியீடு



பிரபஞ்சமும் தாவரங்களும்1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

சிறந்த நூல்

1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சமும் தாவரங்களும்சிறந்த நூலுக்கான பரிசு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க திரு இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

சிறந்த நூல் ஆசிரியர்


1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சமும் தாவரங்களும்சிறந்த நூலை தொகுத்து வழங்கிய திரு இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு சிறந்த நூல் ஆசிரியருக்காணதொகையை, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க, என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.



பிரபஞ்சமும் தாவரங்களும் மதிப்புரைகள்
    அரிமாநோக்கு



 தினமணி



 குங்குமம்




 தினதந்தி


திருசக்தி



மேனால் தலைவர்பண்ருட்டி நகராட்சி,
பண்ருட்டி.

No comments:

Post a Comment