செய்தி

21-12-2016 புதன்கிழமை அன்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை சார்பில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் தமிழ்நாட்டுத் தவரக்களஞ்சியம் தொகுப்பில் 11-வது நூலான "பனை மரம்" என்னும் நூல் வெளியிடப்பட்டது..

Sunday, 5 March 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை



'பனைமரம்' நூலின் திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டதுசிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும், மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பனைமரம்